Pages

06/11/10

Unnai ene endu solle?


Unnai ene endu solle?


Ennai karuvaraiyil sumanthaval thaai endral, ennai un ithayathil sumantha unnai

ene vendru nan unnai allaika......?

En thaai ennai adithal, eneku valikka muthal, uneku valichuthe,

unnai ene vendru nan solle?

Eneku pasi edukum velaijil, en thaai eneku sooru pari mare mun, nee eneku sooru uudi viduviye, unnai nan ene vendru solle?

Naan alum pothu en thaai ennai samathanam seya mun, ennai kaddi anaichu ala vendam endu solli

en kaneerai thudaipaye, unnai ene vendru solle?

Urakkam varum pothu kude, naan thuungiya pin thuungum nee, iraivanai theedi pogum pothu, ennai thaniya viduddu ponathu eaan?


Nee ennai vidudu poogum pothu, ennai pattri ninaika ean maranthai?..

soll....solll.....


ennai viduddu pooga eppedi mudinjathu unnaal...?


Nee illathe naan thanimajil eppedi irupen....???

ennai yaarum adithal yaar vanthu ennai kaddi anaithu aaruthal sollvathu...?

Eneku pasikum pothu, eneku yaar sooru uudi viduvathu...?

thuungum pothu yaar enkoode thuunguvathu...?

soll......

unnai nan ene vendru solle?


miss u soo much paati..


31/10/10

Payanam...


"Naan thirumbaatha payanam en "Maranam"....
Athuvari naan virumbaatha payanam un "Pirivu"...

Kavithai


Aayiram puthagathil oor kavithai nan...!

Ore kavithaiyil aayiram puthagam nee...!

Payam

kangal uranga ninaithalum ithayam urange marukirathu,

uranginal unnai athu maranthu vidumo endu.....

nee vaalum varai valnthida


உன்னை மாற்றிட விரும்புகிறேன்


*************************************
என் இதயமாக,

உன் துடிப்பினிலே நான் வாழ்ந்திட !!!

என் கண்களாக,

உன்னாலே நான் உலகத்தை அறிந்திட !!

என் நினைவாக,

வேறு சிந்தனை உதிக்காமல் இருக்க !!!

என் குருதியாக,

என் ஒவ்வொரு செல்லுக்கும் உயிர் கொடுக்க !!!

என் சுவாசமாக, நீ வாழும் வரை நானும் வாழ்ந்திட !!!


*.....Sprüche......*


  • Der einzige Fehler einer Frau ist, dass sie vergisst, was sie wert ist, wenn sie verliebt ist !
  • Lerne Den Zu Schätzen Der Ohne Dich Nicht Leben Kann & Renne nicht Dem Hinterher Der Auch Ohne Dich Glücklich ist ♥

  • Liebe ist wenn dir plötzlich jemand wichtiger ist, als du selbst!

  • Du bist nicht alles, aber ohne dich ist alles nichts!

  • Liebe und Leid sind zwei unterschiedliche Dinge. Doch irgendwie gehören sie zusammen. Denn wer liebt, der leidet und wer leidet, der liebt.
  • Spiele nie mit Gefühlen, denn sonst spielen sie mit dir. Und dieses Spiel wirst du ganz sicher verlieren.

  • Sieh mir ins Gesicht und du siehst, ich kann lachen und bin glücklich ohne dich, doch sieh mir besser nicht in die Augen, denn dann siehst du, dass ich lüge.

  • Folge der Stimme deines Herzens, denn nur sie kennt den Weg ins Glück.

  • Manchmal muss man einen Menschen loslassen, auch wenn man selbst daran zerbricht .

  • Wenn Frauen verletz werden tuhensie immer auf stark doch innerlich sind sie - schwächer- wie nie zuvor.

  • Freunde sind Menschen die deine Vergangenheit akzeptieren, dich in der Gegenwart mögen und in deiner Zukunft zu dir stehe.

  • Es ist komisch, dass man manchmal Menschen die einen so verletzen, die einem die ganze Welt zerstören, trotzdem nicht hassen kann.

  • Schenke niemals einem Menschen der Dich entäuscht hat wieder Dein Vertrauen.Er wird Dich immer wieder enttäuschen und Dein Vertrauen benutzen, um Dich wieder zu verletzen!

  • Liebe ist das einzige das sich verdoppelt, wenn man es teilt.

  • Das Beste liegt nie hinter uns, sondern immer vor uns.

  • Es ist erstaunlich,wie leer ein Leben sein kann. Wenn nur eine Person darin fehlt!

  • Jemanden lieben heißt als einziger ein für die anderen unsichtbares Wunder sehen.

  • єιηzιgαятιg beschreibt jemanden, den man durch nichts und niemanden ersetzen kann

  • Denk Nicht Daran Was in Ein Paar Jahren Monaten Wochen Oder Tagen Passiert Sondern Genieß Das Jetzt Und Hier ♥

  • Liebe ist das Risiko einzugehen, verletzt zu werden! Denn nur wer dich verletzen kann, ist wirklich in deinem Herzen. Liebe, als gäbe es kein morgen!

  • Hätte ich deine Augen doch niemals gesehen, hätte ich deine Lippen doch niemals geküsst, hätte ich deine Nähe doch niemals gespührt, hätte ich deinen Duft doch niemals wahrgenommen..., dann könnte ich jetzt einfach an dir vorbei laufen & und mein Leben leben..

  • Männer sind wie Engel..Megasexy , Supergeil , Exotisch , Traumhaft , Liebevoll und Verdammt hübsch , aber wer glaubt schon an Engel? ;]

  • Küssen ist ein Zeichen von Liebe ; Beten ein Zeichen von Glauben und mich zu kennen ein Zeichen von gutem Geschmack ;)

  • Die schönste Zeit im Leben sind die kleinen Momente, in denen du merkst, du bist zur richtigen Zeit am richtigen Ort

  • Eine schmerzliche Wahrheit ist besser als eine Lüge.

  • "Du bist wundervoll, so wie du bist. Versuche nicht, jemand anders zu sein."

  • Lass dich nie von den leuchtenden Augen eines Mannes blenden. Es könnte die Sonne sein die durch sein hohles Hirn scheint!!

  • Liebe verletzt uns?Liebe bringt uns zum verzweifeln.Liebe nimmt uns alle Hoffnung.Liebe nimmt uns manchmal das Leben, aber dennoch Leben wir für die Liebe.

  • er: wιllѕт dυ мιт мιr ɢeнɴ? ѕιe: woнιɴ? er: вιѕ zυм leтzтeɴ αтeмzυɢ

Kanavil nee


நீஎன் கனவுகளில்
தொடர்ந்துவருவதாக
உறுதி கொடுத்தால்....
நான் இனிஉறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!


Nee Piranthiruppaai andu



Naangu Vayathil Oru naal Thookathil

Sirithu Kondey Irunthenaam...
Andru thaan Nee Piranthiruppaai...!!

19/10/10

kadhal


shajahan mumtaz mahal kadhal kude

thoortu vidum.....
namm kathalodu opidum pothu.

04/08/10

Malai


Ennai Thavire vere yaarum
unnai Thoda kudathu...
Solli vai antha malaijidam............:-*!

17/07/10

Mei maranthan bramman




உன்னை படைத்தவுடன்
"மெய்" மறந்தான் - பிரம்மன்

என் கவிதைகளை
வாங்கிச் சென்றான் - உன்னை
இன்னும் ஆறு பிரதிகள் எடுக்க ... !


Naan Rasippen.........!!!




10/07/10

10.july.2003




pirantha Naal: 08.10.1927 Irantha Naaal: 10.07.2003





Kadavulukku kude
Maranam irukkum enbathai
arinthu konden,
En Paatiyin Maranathukku
Pinbu!


Missssss uuuuuuuuuuuuuuuuuuu paaaaatti:-*

09/05/10

priyum neram


என் கண்ணில் கடசி காட்சி நீயே
என் இதயத்தின் கடசி துடிப்பும் நீயே
என் உடலை விட்டு உயிர் பிரியும் போது
உன்னை நினைத்து அழுதுகொண்டு பிரியும்

en urave nee than


உன்னை என் கண்கள்
கண்டதில் இருந்து
நீ தான் என் உலகமென
நினைத்திருந்தேன் நான்
உன்னோடு காலை மாலை
கதைப்பதில் உலகையே
சுற்றிவந்த ஒரு கெளரவம்

அனுதினமும் நான்
பார்ப்பதில் ரசிப்பதில்
கேட்பதில் எங்கும் நீ
எல்லாம் நீயாகவே
நிறைந்திருந்தாய்

வேறுபெண்களுடன்
கதைக்காதே என
கூறியவள் நானேதான்
அன்பே உன்னில் நான்
சந்தேகம் கொண்டல்ல

நான் தரும் பாசத்தை விட
இன்னொருத்தி உன்மேல் பாசத்தை
காட்டி உன்னையும் என்னையும்
பிரித்திடுவாளோ என்ற பயத்தினால்

உன் அருகில் நான்
வாழ ஆசைகொண்டேன்
என் கணவனோடும்
உன் மனைவியோடும் அன்றி
உன்னோடு அல்ல

தினமும் என்னில்
குற்றம் கண்டு கத்துவாய்
வார்த்தைகளால்
வஞ்சித்தாய்
சிலேடை வசனங்களால்
சித்திரைவதை செய்தாய்
அப்போதெல்லாம்
நான் கலங்குவேன்

என் அழுகை கண்டு
எனை மறுகணம்
சிரிக்க வைப்பதற்கே
என் அழுகையை ரசிச்சு
கிச்சு கிச்சு மூட்டுவாய்


உரிமையின்றி பழகுவதாக
உதறித்தள்ளினாய் ஒருநாள்
உறவென்று ஆனபின் சகோதரனே
உரிமைக்கு ஏது தயக்கம்

உன்னை நான் புரியவில்லை என
நொடிக்கொருதடவை கொக்கரிப்பாய்
அப்போதெல்லாம் பிரிய நினைப்பேன்

மறுபடி உன்மடியே
கதி என முண்டியடித்து
ஓடி வருவேன்
ஏனெனில்
எனக்கிருக்கும் ஓர் உறவு
நீதான் என் செல்லமே..

kathaliye


காதலியே நீ என்னை ஏன் மறந்தாய்
நான் உன்னை நினைக்கும்போது
காதலியே நீ ஏன் என்னை நெருங்கி வந்தாய்
நான் உன்னை விட்டு விலகும்போது

Thirudan


திருடனாக இருந்தாலும் நீ
பறிகொடுத்த இதயத்தை
யாரிடமும் விற்கவில்லை
காரணம் அதில் இருந்த
காவியம் காதல்

Maru jenmam


உன் நிழலில்
உட்கார்ந்திருந்தேன்
என் ஆயுள் கூடுதடி

உன் உயிரில்
உறைந்திருந்தேன்
அது நூறுஜென்மம் ஆகுதடி

உன் தெருப்பக்கம் இருந்தால் -தினம் தினம்
எனைத்தாண்டி செல்கிறாய்
உன் மனப்பக்கம் இருந்தால் -கணம் கணம்
நினைவாலே அணைக்கிறாய்

என் காதலுக்கு
உன் உயிரை கொடுத்தாய்
என் கவிதைகளுக்கு
உன் ஆயுள் கொடுத்தாய்

என்னை மறுஜென்மம்
எடுக்க வைத்தாய்
எத்தனை முறை நான் பிறந்தாலும்
எனக்கெனவே நீயும் பிறக்கின்றாய்

thuukam


தினம் நீ சாய்ந்து தூங்கும் என் தோல்களை
தடவித்தடவித்தான்
என்னையே நான் தூங்க வைக்கிறேன்.......!

09/04/10

Uyiraiyum Ilappen



Anbe sirithai
ithayathai tholaithen.
Kaathalithai
ulagai maranthen.
Maranthal
uyiraiyum ilappen.

Un Paathangal


என் வாழ்க்கையை விட்டு
விலகி செல்ல நான்

உன் பாதையல்ல

உன் பாதங்கள்!

Nee Sinungiya pothu


உரையாடலின் இடையே
சிணுங்கினாய்
நீ

இதுவரை கேட்டிடாத
இன்னிசையை
கேட்டது போல்
ரசித்து
என் மனம்...

En Kanavugalai


என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து

கண்ணீரில் கரைக்கிறேன்

யாருக்கும் தெரியாமல்

என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து

செல்ல நினைக்காதே


நானில்லாமல் நீயிருப்பாய்

ஆனால்..

நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்.!


என்றாவது என்னை

நீ சந்தித்தால்
அழுதுவிடாதே

உன் பிரிவை
சுமக்கின்ற
என்
மெல்லிய
இதயம்
உன் கண்ணீரின்

கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும். .

un arugil


உன் நிழலாய் உன்னைப்
பின் தொடர்ந்து வர
விருப்பம் இல்லை..
உன் கை
கோர்த்து
இருக்கவே ஆசைப்படுகிறேன்..
இருளில் கூட நீ
என்னைத்
தொலைக்காமல் இருக்க...!

Kathall


காதல் ஆசை இல்லாமல் இருந்தேன்
உன்னைக் கானும்
கடைசி நிமிடம்

வரை....

என் கவிதையே
உன்னை கண்டதும்தான்
நான் கண்கள் பெற்ற பயனையும்
அனுபவிக்கிறேன்

நிச்சயமாய் ஆயிரம் பிறப்புகள்
வேண்டுமானாலும் எடுக்கிறேன்
உன்னோடு வாழ்வதற்கு

கோடி முறை கேட்டும்
உன் மௌனங்கள் மட்டுமே
பதில்களாய் எனக்கு

பின்னர் ஏன் பெண்களிடம்
நான் பேசும் போது மட்டும்
சிவந்து போகிறது
உன் கண்ணங்கள்

களைந்து விடு உன் மௌனத்தை
கண்கள் பேசும் காதல் மொழியை
உன் உதடுகள் உச்சரிக்க
ஆசைப்படுகின்றன.

06/03/10

ean thudikirai?......


ஏன்

துடிக்கிறாய்?
" என்று இதயத்தை யாரும் காரணம் கேட்பதில்லை நீயும் கேட்காதே
என்னிடம் "
ஏன் என்னை காதலிக்கிறாய் ? "
என்று சொல்ல தெரியாது எனக்கு,

காதலிக்க மட்டும்தான் தெரியும் ......
ஒழிந்து திரியும் காதலை தேடித்தான்
திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது
உன் இதயத்தில்மறைந்திருந்ததை நீ

காட்டிக் கொடுக்கும் வரை

05/03/10

un ithayathil

என் முகத்தை பாத்தேன்
-உன் கண்களில்...!

என் புன்னகையை பாத்தேன்
-உன் மகிழ்ச்சியில்...!

என் குரலை கேட்டேன்
-உன் பேச்சில்...!

என் மற்றதை பாத்தேன்
-உன் அன்பில்...!

இன்று
என்னையே பாத்தேன்
-உன் இதயத்தில்...!!!

Uyirodu uraivathu eppedi



உரையாடும் நேரங்களில்
உன் மௌனத்தால்
உணர்ந்துகொண்டேன்
உயிரோடு
உறைந்துபோவது எப்படியென்று ..

Unakage than inthe uyir valgirathu


உண்னணப் பார்த்த வேலையில் என் கண் முன்னே வாணவில் தோன்றியது
உண் முகம் பார்துத்தான் என் விடியல் விடிகின்றது
உண் விழிகலைப் பார்துத்தான் என் பொலுது முடிகின்றது
உண் பெயர் சொல்லித்தான் என் இதயம் துடிக்கின்றது
உணக்கெனத்தான் இந்த உயி்ர் வாழ்கின்றது!!!

Nee


எனக்கு தலைவலி என்றால்கூட
தவித்து போகுதே உன் மனம்
அப்போது நீ தாயாகிறாய்

அடுத்தவள் அழகையோ
திறமையையோ நான் புகழ்துவிட்டால்
மூத்த பிள்ளையை கொஞ்சினால்
இளய பிள்ளைக்கு வருவதுபோல்
வறுகிறதே பொறாமை உனக்கு
அப்போது நீ சேயாகிறாய்

எனக்கு எனக்கென்றெ நீ
பார்த்து பார்த்து சமைத்து--அதை
ஆசை ஆசையாய் பரிமாறி
நான் ருசித்து சாப்பிட நீ
ரசித்து பார்ப்பாயே
அப்போது நீ தாயாகிறாய்

அதையே என் அம்மா செய்துவிடில்
தனக்கு தனக்கென்றெ சொந்தமான
பொம்மையை அடுத்தவர் பறித்துவிட
ஏங்கிபோகும் குழந்தையைப்போல்
உள்ளத்தால் ஏங்குகிறாயே
அப்போது நீ சேயாகிறாய்

உழைக்க போகும் நான்
வீடு திரும்ப தாமதமெனில்
கரைகின்ற ஒவ்வொரு நிமிடத்திலும்
கைபேசியில் அழைப்பதும்
கவலையுடன் உன் கண்கள்
வாசலை நோக்கிடுதே
அப்போது நீ தாயாகிறாய்

உன்னை கடைகள் திரைஅரங்கு-என
நான் அழைத்து செல்வதெனில்
வெளியே செல்லும் பிள்ளையைப்போல்
உற்சாகத்தின் உச்சிக்கு போகிறாயே
அப்போது நீ சேயாகிறாய்

Unakage enbathal


Thukkam pidikum un marbil thoonga anumathi irunthal.....!

En Ithayam pidikum, athukkul irupathu nee enbathal......!


En Kangal pidikum,athu unnai eneku kaati koduthathal.....!

En Uthadugalai eneku pidikum,athu un peyarai maddum ucharipathal....!

Kadavulai pidikum, unnai eneku koduthathal....!

En Valkai pidikum, nan vaalum kaalam unakage enbathal...!!!!!