Pages

27/02/09

Thaai




Pathu Nimida Sugam Oru Mani Neram Vali Anaithaiyum Maranthal Kulanthaiyin Muthal ALugaiai Kettathum….


Kanavinil....



கனவுகளில் வருவாய்
என்று தூங்க துடிக்கிறேன்
ஆனால் உன் நினைவுகளால்
என் துக்கத்தை தொலைக்கிறென்…

19/02/09

aval arugil



அவள் அருகில் உறங்கும் பொழுது
அன்போடு அனைத்து உறங்குவாள்..
சில நாட்கள் புடவை முந்தானையால்
முடிந்து கொள்வாள்..
அவளை விட்டு பிரிந்து விடுவேன் என்று
அவளுக்கு எப்படி தெரியும்
அவளருகில் உறங்கும்பொழுது
வேறு உலகம் தெரிவதில்லை
அவள் மூச்சிகாட்று என்னை
தாலட்டி உறங்க வைக்கிறது

08/02/09

Nee Naan Aahnai







உன் மொளனத்தை மொழி பெயர்த்தேன்
இசையானது...
உன் புன்னகையை மொழி பெயர்த்தேன்
பூவானது...
உன் அழகை மொழி பெயர்த்தேன்
கவிதை அனது...
உன்னையே மொழி பெயர்த்தேன்
நீ நான் ஆனாய்…

07/02/09

Kathali & Amma



(--Kaathali--)
Thookkathil unnai
patri
ninaipaval....!

(--Amma---)
Thoongaamal unnai
patri
ninaipaval....

En Uyir Nee thane


"Naan Uyirodu Iruppathu ellorukkum therium! Aanaal en uyir unnodu Iruppathu yarukku therium! Unnai thavira"

"Naan Unnai Vittu Pirindhu Viduven''.!


Kangalaaga Nee,
Kanneeraaga Naan,
Theriyamal Kooda Aluthu Vidathey,
"Naan Unnai Vittu Pirindhu Viduven''.!

En ninaivugal


Unnai sutri oru murai paar ! Un nizhal irrukiratho illayo en ninaivukal unnai sutri irrukkum...

03/02/09

NaDpU


Nee poogalai nesikathe,

Athu oru naal vadivida kudum!

Nee nilavai nesikathe,

Athu kalaiyil marainthu vida kudum

Nee en NADPAI nesi

Athu eppothum vadijum, marainthu poi vidathu!!!

Ammachiii :-)

Miga siriya kavidhai ondru kettargal.
Naan "AMMA" yendren.
Kettadhu ammavaga irundhal innum siriyadhaga solliyirupen,
"NEE"yendru.

01/02/09

Ithu Than Kathala.......


Thuram nindre pothe mugam tereyevillai...

Thedi vanthe pothe unnai kanavillai.....

Eru kangalai mudinalum tukem varavillai......

Ithuthan kadhala...??

En Kavithaigal....


என் கவிதைகள் கலங்குகின்றன
உன் வார்த்தைகள் அதில் கோர்க்கப் படாததால்!

இங்கே என் இதயம் சிரிக்கின்றது
உன் உயிர் அதில் பதிக்கப் பட்டதால்!!

அதிகாலை அசிங்கமாகின்றது
உன் புன்சிரிப்புடன் ஒப்பிடும் போது!!!

ஆயிரம் அணுப் பிளவுகள் என் தலைக்குள்
உன் பார்வை இன்னொரு திக்கில் எதிரொலிக்கும் போது!!!!

Andha oru Nodikage


Ethanai Aandu Kaalam Veendumaanalum
Tavamirupen
Unnai kaanum Ande Oree Oru Nodikaage!!!


மறந்துவிடு


ஒரு வார்த்தையில்

சொல்லிவிட்டாய்

"மறந்துவிடு!" என்று

உன் அந்த ஒரு வார்த்தையால்

ஏற்பட்ட வலி பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது!!

Eneku Nee Nila than


வானம் போன்ற என் வாழ்க்கையில்
மேகமாய் நீ கலைந்திட்டாலும்
என்றுமே நீ... எனக்கு நிலவுதான்....!


தூக்கம்



என்னை மறந்து நான் தூங்கிய தூக்கம் கருவறையில் தான்...
உன்னை மறந்து நான் தூங்கும் தூக்கம் என் கல்லரையில் தான்......