Parthalum
kadhalargal,
Ennai thaan
kadhalikka
Yarum Illai Endru Veedu
Thirumbinen.
kathirundhal
Enakaga
Saapidamal
En
"AMMA"
Just feel her love...
vili moodiya poluthe nee varuvaaiyendral
urakkam kude enakku oru velaithan
Enkangalai ketten partha muthal oviyam Nee than endru
sollum...
En seviyai ketten kette muthal kavithai un peyar than endru sollum...
En ithayathai ketten, thangiya muthal uravu NEE than endu sollum.....
கண்களை
விழித்து இருந்தேன்.
உன் உருவம்
தெரிந்தது.
எதிரில் நீ இருப்பதால்.
விழிகளை மூடினேன்
உன் உருவம்
தெரிந்தது.
என் இதயத்தில்
நியே இருப்பதால்.
வடிக்கின்ற கண்ணீரின்
முதல் துளியும்
துடிக்கின்ற இதயத்தின்
கடைசி துடிப்பும்
நீ என்னை
நீங்கினால் மட்டுமே
உன்னை போல் யாரும் என் மேல்
அன்பு வைத்ததில்லை!
உன்னை போல் யாரும என்னை
இத்தனை விரிவாய் அறிந்ததில்லை!
உன்னை போல் யாரும என்னை
சுகமாய் நெஞ்சில் ஏந்தியதில்லை!
என்றும் உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும் என்னை போல வாழப்போவதில்லை.........!!!!!