Pages

30/01/11

Just feel her love...

Engu
Parthalum
kadhalargal,

Ennai thaan
kadhalikka
Yarum Illai Endru Veedu
Thirumbinen.

kathirundhal
Enakaga
Saapidamal
En

"AMMA"

Just feel her love...

oru varam


vili moodiya poluthe nee varuvaaiyendral

urakkam kude enakku oru velaithan


vilitirunthum maraivaaiyendral maranam

kude enakku oru varamthan.

punnagai

உன் கவலைகளுக்காக
என்னை ஏன் சிறையில்
அடைத்து வைக்கிறாய்.


ippediku punnakai...



Ninaikka theriyavillai........!



என்னை விட்டுச்சென்ற அவளை
இன்னும் காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
அவளை மறக்க முடியாமல் இல்லை...
இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்!

உன் உயிர் காதலி

உன் திருமுகம் பார்க்க
என் இரு விழிகளும் தவமாய் தவம் செய்கிறது........
தவத்தின் பலனாக உன் திருமுகத்தை
என் இரு விழிகலாலும் கண்டது......!


உன் மென்மையான இதயம் பார்க்க
என் இதயம் கடவுளிடம் கோரிக்கை வைத்தது........
என் கோரிக்கையை கடவுளும் நிறைவேற்றினார்கள்..........!


உன்னோடு என்னை சேர்க்க
நான் உன்னிடம் கேற்பது ஒன்றே ஒன்றுதான்
என் கழுத்துக்கு உன் கையால் கட்டப்படும் மஞ்சள் தாலி மட்டுமே........
அதுவும் எனக்கு கிடைக்க உன்னிடம் வேண்டுகிறேன்................!!!!!!!!!!!!!


இப்படிக்கு உன்னையே நினைத்து வாடும்
உன் உயிர் காதலி

உனக்கு பிடித்தவைகள்


உனக்கு பிடித்தவைகள் அணைத்தும்
எனக்கும் பிடித்திருக்க முயற்சிக்கிறேன்

"என்னையும் சேர்த்துதான்"...!

09/01/11

Thangiya muthal Uravu


Enkangalai ketten partha muthal oviyam Nee than endru

sollum...

En seviyai ketten kette muthal kavithai un peyar than endru sollum...

En ithayathai ketten, thangiya muthal uravu NEE than endu sollum.....

என் இதயத்தில் நியே இருப்பதால்.


கண்களை
விழித்து இருந்தேன்.
உன் உருவம்
தெரிந்தது.
எதிரில் நீ இருப்பதால்.

விழிகளை மூடினேன்
உன் உருவம்
தெரிந்தது.
என் இதயத்தில்
நியே இருப்பதால்.

நீ என்னை நீங்கினால் மட்டுமே


வடிக்கின்ற கண்ணீரின்
முதல் துளியும்
துடிக்கின்ற இதயத்தின்
கடைசி துடிப்பும்
நீ என்னை
நீங்கினால் மட்டுமே



Thaaai



என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை .

unnai pool


உன்னை போல் யாரும் என் மேல்
அன்பு வைத்ததில்லை!

உன்னை போல் யாரும என்னை
இத்தனை விரிவாய் அறிந்ததில்லை!

உன்னை போல் யாரும என்னை
சுகமாய் நெஞ்சில் ஏந்தியதில்லை!

என்றும் உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும் என்னை போல வாழப்போவதில்லை.........!!!!!

un peyar


பத்து நிமிடங்கள் எழுதினால்
வலிக்கின்ற எனது கைகள்

பல லட்சம் தடவை உனது பெயரை
எழுதினாலும் வலிப்பதில்லையே ஏன்????

வாழ்க்கை


என்னால் ஆண்டவனை
புரிந்துகொள்ளவே முடியவில்லை....

வாழ்கையை கற்றுக்கொள்ள
கஷ்டங்களை கொடுத்தாலும்.......

அந்த வாழ்க்கை என்றும்
இனிமையாகவே இருக்க

என்னவளையும் கொடுத்திருக்கிறானே!!

Irappu


பிறப்பு எப்படி என்பதை பிறந்து உணர்ந்தேன்
இறப்பு எப்படி என்பதை தினம் - உன்
பிரிவால் உணர்கிறேனடா .........

neeyaaai irunthal...!


urakkum pidikum ulle kanavage nee irunthal...!

unavu pidikum, nee utti viddal...!

Mayanguvathu piidkum mayiliragage un madi kidaithal...!

varnam pusuvathu pidikum un uthaddin mel en uthaddal iduvathai irunthal....

maranam kude pidikum kadaisi muuchu un thool sainthu viduvathaai irunthal...


தினமும்
நான் தூங்கிய உடனேயே
என் கனவில்
வந்து விடுகிறாய் .....
நான்
எப்போது தூங்குவேன் யன்று
எங்கு இருந்து
கவனிக்கிறாய்....நீ

Karu


Iraiva inoru jenmam irunthal..

nan penn akaga pirakka arul sei...

en thaayinai en karuvaraijil sumakka...

தாயின் கருவறை......

நாம் நினைத்தாலும்
மறுபடியும்
அமர முடியாதா
சிம்மாசனம் நம்
தாயின் கருவறை......

Aayul thandanai



Aayul thandanai kude sugamthan....siraisalai un ithayamaga irunthaal!!