Pages

26/12/09

Vila Kudathathu


Ennai Nadakka Vaithu Parka Vendum Enra Assaiyai vide,
Nan Vilunthu Vidakudathenra Kavalai than irunthathu
en Thaai ku

Poddu


Ellarum Alagukkage Poddu Vaipargal.
Nee Maddum Than Un Alagil Yaarum Kann Vaika kudathu Endru Poddu Vaikirai!

Paathukaappu


Intha Ulagil Endha Mulaiyilum
Kidaikka villai
Undhan Karuvaraiyil
Kidaitha Enekane Paathukaappu!!!

Un Kaigalil


Ayiram Kaigal Sernthu
Seytha Methaiyil Paduthu irukiren!
Un Iru Kaigalil maddum than
Thuunki Irukiren!

Sorkkam

Iranthal
Sorkkam Eppedi Irukkum
Enbathai
valum pothu
thanthu konduiruppavan
nee!

Iraivanidam ethai vendika?



Neeye Soll Unnai Munuku Vaithu Kondu Ethai Nan Veende Mudiyum Iraivanidam?.....

19/12/09

Nee enbathal


எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்

Sirippu



சற்று நீ முன் சிரித்தபோது தான்

சிதறித் தொலைந்தேன் நான் !

அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்

ஏன் மறுபடி சிரித்தாய்


Ithayam Unidam


நீ
திருடிய என் இதயத்தை பிடிக்க
நான் துரத்திசென்றேன்....!

ஆனால்

உணர மறந்து விட்டேன்...!
எனக்குள் துடித்துகொண்டிருப்பது
உன் இதயம்தான் என்று...!

Suvasika Kaatru


Ennavanai தீண்டி சென்ற
தென்றலை பிடித்து சிறை வைக்கிறேன்
,,,,,,,,,,
அவை எனக்கு மட்டுமே

சுவாசக் காற்றாய் மாறட்டும்
,,,,,,,,,,,,,,


eddi parthathu


அவள் தட்டியது என்னவோ
கதவை மட்டும்தான் ,

ஆனால்

அவளை பார்க்கவேண்டும்,
என்ற ஆசையில் எட்டி பார்த்தது
என் விழிகள் மட்டும் அல்ல ,
என் இதயமும் தான்...!

Nee en arugil irukaiyil


எங்கேயோ தொலைந்த மனம்
என்னிடமே வந்து சேருகிறது

நீ அருகில் இருக்கையில்......


amma ennai mannithu vidu


அன்னையே என் கால்களை மன்னித்து விடு !
கூட்டத்தில் நடந்தால்கூட யார் மேலும் பட்டுவிடக்கூடாதென எட்டு மேல் எட்டு வைத்து நடக்கும் கால்களே...
உன்னால் கருவறையை மட்டும் எப்படி உதைக்க முடிந்தது?
கருவறை உதைத்த கால்களைக் கையில் தூக்கிக் கொஞ்சியவளே...
என் கால்களை மன்னித்து விடு !

Therivathu nee Allava?


இப்போதெல்லாம் நான் கண்ணாடி முன் அதிகமாய் நிற்கிறேன்.
ஏன் தெரியுமா
?
அதில் தெரிவதெல்லாம் நான் அல்ல
!


Thozhan / Kathalan


நான்
சிந்தித்த
வேளையெல்ன்ம் சந்தித்தேன் .
அன்று
என் Thozhan நீ !

ஆனால் !

நான்
சந்திக்கும்
வேளையெல்லாம் சிந்திக்கிறேன் .
இன்று
என் Kathalan நீ!

Vilasam



சொர்கத்தின்

விலாசத்தை போய்

விசாரித்தேன் ,

அவன் தான் சொர்க்கம்

என்பதை

அறிந்துகொள்ளாமல்.!