Pages

19/02/09

aval arugil



அவள் அருகில் உறங்கும் பொழுது
அன்போடு அனைத்து உறங்குவாள்..
சில நாட்கள் புடவை முந்தானையால்
முடிந்து கொள்வாள்..
அவளை விட்டு பிரிந்து விடுவேன் என்று
அவளுக்கு எப்படி தெரியும்
அவளருகில் உறங்கும்பொழுது
வேறு உலகம் தெரிவதில்லை
அவள் மூச்சிகாட்று என்னை
தாலட்டி உறங்க வைக்கிறது

No comments:

Post a Comment