Pages

01/02/09

En Kavithaigal....


என் கவிதைகள் கலங்குகின்றன
உன் வார்த்தைகள் அதில் கோர்க்கப் படாததால்!

இங்கே என் இதயம் சிரிக்கின்றது
உன் உயிர் அதில் பதிக்கப் பட்டதால்!!

அதிகாலை அசிங்கமாகின்றது
உன் புன்சிரிப்புடன் ஒப்பிடும் போது!!!

ஆயிரம் அணுப் பிளவுகள் என் தலைக்குள்
உன் பார்வை இன்னொரு திக்கில் எதிரொலிக்கும் போது!!!!

No comments:

Post a Comment