♥ En Uyirun uruvan Nee ♥
Pages
Home
09/04/10
un arugil
உன் நிழலாய் உன்னைப்
பின் தொடர்ந்து வர
விருப்பம் இல்லை
..
உன் கை
கோர்த்து
இருக்கவே ஆசைப்படுகிறேன்
..
இருளில் கூட நீ
என்னைத்
தொலைக்காமல் இருக்க
...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment