Pages

25/01/09



கண்ணை விரும்பினேன்... உன்னை எனக்கு காட்டி கொடுத்ததால்.... என் உயிரை விரும்பினேன்.... உன்னோடு வாழப் போகிறதே என்பதனால்..... என்னையே விரும்பினேன்..... நீ வந்த பின் என்னில் ஏற்பட்ட மாற்றத்தால்...... இவை அனைத்தும் பொய்யானால்... என்னையே நான் இழக்க நேரிடலாம்.... !! வந்து விடு ...என்னிடமே வந்து விடு.........!!

No comments:

Post a Comment