Pages

29/01/09

என் உலகம்...



குடியிருப்பு சான்றிதழில்
உன் இதயம் என்று போட சொன்னேன்..
இப்படி ஒரு ஊரா? என்றார்கள்
அவர்களுக்கு என்ன தெரியும்
என் உலகமே நீ தானென்று...

No comments:

Post a Comment