♥ En Uyirun uruvan Nee ♥
நீ என்னை விட்டு சென்ற பின்பு நாம் இருவரும் பேசிக் கொண்டதை நினைத்து இரவில் போர்வைக்குள் அழுகிறேன் வேறு என்ன நான் செய்ய முடியும் உன்னை நோக அடிக்கவா முடியும் உன் இதயம் நொந்தால் என் இதயத்துக்குதானே வலி என் என்றால் உன் இதயம் என்னுடையது அல்லவா?
No comments:
Post a Comment