♥ En Uyirun uruvan Nee ♥
Pages
Home
09/03/09
Ennai Verukirathu
பாதம் சேர்ந்தே
நடந்த பாதைகளும்
என்னை
பழிக்கிறது
!
கை கோர்த்தே
சென்ற கடற்கரையும்
என் கால் தொட
மறுக்கிறது
!
இனைந்தே
வணங்கிய ஆலயமும்
எனக்கு இறுத்தாய்
தெரிகிறது
!
நீ இன்றி
நான் மட்டும் சென்றதால்
காண்கிற அனைத்தும் என்னை
வெறுக்கிறது
!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment